Home Jaffna News மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி, கோரியடிப்  பகுதியில், இன்று (23) பிற்பகல், மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மின்னல் தாக்கிஇடைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த குயின்ரன் உமேஸ் (வயது- 35) என்பவர் உயிரிழந்ததுடன், கட்டைகாட்டைச் சேர்ந்த ஸ்ரானிலேல் ஜெயக்குமார் (வயது-45) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

அப்பகுதியில் மழை பொழிந்ததாகவும் அச்சமயம்  கோரியடிப் பகுதியிலுள்ள வாடியில் நின்றிருந்த  மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை கட்டடத்திற்கு சேதம்; பல ஊழல்கள் வெளிவந்தன.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற போட்டியால் ஏற்பட்ட விபரீதம்!

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 71 வயது தாத்தா!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பாலியல் சேட்டையில் ஈடுபட்டவரின் காதை அறுத்த மக்கள்; கிளிநொச்சியில் சம்பவம்.
READ MORE >>>  பேஸ்புக் பதிவால் நடந்த கொடூரம் - சிலுவையில் தொங்கவிடப்பட்ட நண்பர்கள்
Previous articleமனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!
Next articleவவுனியாவிலும் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறை: