Home Local news மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை – வெளியானது வர்த்தமானி!

மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை – வெளியானது வர்த்தமானி!

சில மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2123/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை - வெளியானது வர்த்தமானி!

அத்துடன், மருத்துவ உபகரணங்களின் விலைகளும் திருத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு 60 வகையான மருந்துப்பொருட்களுக்கும் நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது

Previous articleவீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா!
Next articleஆடை தைக்க சென்ற சிறுமி மாயமானதால் பரபரப்பு!