Home Local news இன்றையதினம் 2576 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் 2576 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 2,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,387 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 309,732  பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 38,210 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்றையதினம் 2576 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் 155 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,775 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்
READ MORE >>>  விட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்
Previous articleஹிட்லரை போன்று செயற்படும் ஜனாதிபதி; அநுரகுமார திஸாநாயக்க!
Next articleநிதி அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!