Home Local news மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிபர் கைது

மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிபர் கைது

17 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல பொலிசாரால் கைதானவர், அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 200,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாணவியும், தாயாரும் இம்மாதம் 5ஆம் திகதி தெரணியகல பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

பிரத்தியேக வகுப்பிற்காக அதிபரின் வீட்டுக்கு சென்ற தன்னை, அதிபர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக மாணவி வாக்குமூலமளித்திருந்தார்.

இதையடுத்தே, 50 வயதான அதிபர் கைதானார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விபத்தில் ஒருவர் பலி!
READ MORE >>>  ‘சங்கிலி போராட்டத்தில் வடிவேல் சுரேஷ்’ – TR பாணியில் உரை
Previous articleதூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
Next articleஏன் திருடினேன்?… வேறு எங்கெங்கு திருடினேன்?: நெல்லியடியில் சிக்கிய திருடனின் வாக்குமூலம்!