ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கிலோகிராம் நிறையுடைய, சுகமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்கப்பட்டது.
கைதானவர் 25 வயதான யுவதியாவார்.