புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சமையல் எரிவாயுவை 1,395 ரூபாய்க்கு லிட்ரோ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.