Home Local news 15 வயது மகளுக்கு தந்தை கொடுத்த பரிசு

15 வயது மகளுக்கு தந்தை கொடுத்த பரிசு

பெற்ற மகளுடன்  குடும்பம் நடத்தி, கரப்பவதியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரத்கம பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. 15 வயதான மாணவி, 4 மாத கர்ப்பிணியாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

மீனவராக 44 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

சிறிய குடிசை அமைத்து தனித்து வாழ்ந்து வரும் அவர், கடந்த ஒன்றரை வருடங்களாக தனது மகளையும் குடிசைக்கு அழைத்து சென்று கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டு விட்டார். சிறுமியின் தாயார் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து
Next articleயாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் நால்வர் சாவு; 44 பேர் தொற்றுடன் அடையாளம்