Home Local news 14 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 25 வயது அண்ணன் கைது

14 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 25 வயது அண்ணன் கைது

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனது தனது ஒன்றுவிட்ட சகோதரியையே சந்தேகநபர் கர்ப்பமாக்கியுள்ளார்.

முன்கூட்டியே விடயத்தை அறிந்த சிறுமியின் தாயார், சிறுமியை ஒருவர் உறவினர் வீட்டில் இரகசியமாக தங்கவைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு அறிவித்த நிலையிலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை இன்றைய தினம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய மற்றொரு தந்தையும் காலமானார்
Next articleகோர விபத்து! கர்ப்பவதி பெண் உட்பட இரு பெண்கள் காயம், 2 வயது சிறுமி காயங்கள் எதுவுமின்றி தப்பினார்