Home வவுனியா செய்திகள் 13 வயது சிறுமி கர்ப்பம்; 12 வயது தம்பி கைது – வவுனியாவில் சம்பவம்.

13 வயது சிறுமி கர்ப்பம்; 12 வயது தம்பி கைது – வவுனியாவில் சம்பவம்.

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் 12 வயது தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வயிற்று குத்து காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயது சிறுமி கர்ப்பம்; 12 வயது தம்பி கைது - வவுனியாவில் சம்பவம்.

இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

13 வயது சிறுமி கர்ப்பம்; 12 வயது தம்பி கைது - வவுனியாவில் சம்பவம்.

விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் 12 வயது சிறுவன் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

more news… visit here
READ MORE >>>  வவுனியாவில் 19 வயது இளம்பெண் சடலமாக மீட்பு;
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வவுனியாவில் 19 வயது இளம்பெண் சடலமாக மீட்பு;
READ MORE >>>  வவுனியா பொது வைத்தியசாலையின் அறிவித்தல்
Previous articleயாழ்.சுன்னாகம் – தொட்டியாலடியில் வீடு புகுந்து வாள்வெட்டு! இருவர் காயம்
Next articleகற்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான முக்கிய அறிவிப்பு!