Home Local news ஹிஷாலினியின் அறையில் சிக்கிய புடவைத்துண்டு

ஹிஷாலினியின் அறையில் சிக்கிய புடவைத்துண்டு

எனது மரணத்திற்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் காரணத்தை எழுத முடியாது போனது என சபையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வினவியுள்ளார்.

டயகம சிறுமியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஷாலினியின் அறையில் சிக்கிய புடவைத்துண்டு

இதேவேளை ஹிஷாலினி தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருந்த புடவைத் துண்டுகள் சிலவற்றையும் அரசின் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அது யாருடையது என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையினைப் பெற்றுக் கொள்ள நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு
Next article18ஆக உயர்த்த எமது கையும் உயரும் – மனோ கணேசன்