பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் ஆவார்.
திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebrities கூப்பிட்டு செம performs காட்டி வருகிறார்.

இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார். தற்போது வீட்டுக்குள் Transparent புடவையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் எல்லாம் சுத்தி போடும் லெவலுக்கு உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “சாந்தனு கொடுத்து வெச்சவரு” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.