Home Local news வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரித்தது

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரித்தது

அரசாங்க வைத்தியர்களின் அனைத்து தரங்களில் உள்ளவர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த வயதெல்லை 61ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தினமான ஏப்ரல் 20, 2021 முதல் இவ்வறிப்பு ஓய்வூதிய பிரமாணத்தில் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகோண்டாவிலில் வன்முறை; குறைந்தது நால்வர் படுகாயம் – ஒருவரின் கை துண்டாடப்பட்டது
Next articleவீதியோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றாக முடக்கிய கொடிய கொரோனா!