Home Local news வெள்ளவத்தையில் சிறுமி மாயம்

வெள்ளவத்தையில் சிறுமி மாயம்

வெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுதி நேற்று (2)அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ள வெள்ளவத்தை பொலிஸார் சிறுமியைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  திருகோணமலையில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்பு
READ MORE >>>  ‘உணவு ஒவ்வாமை’ – 300ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
Previous articleகாதல் தொடர்பு!! பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் மீது கத்திக்குத்து !
Next article10 வயது சிறுமி மரத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்பு!