Home Cinema “வெறும் முண்டா பனியன்…” – பழுத்த பழம் போல… குட்டியான ட்ரெஸ்ஸில் இளசுகளை வீக் ஆக்கிய...

“வெறும் முண்டா பனியன்…” – பழுத்த பழம் போல… குட்டியான ட்ரெஸ்ஸில் இளசுகளை வீக் ஆக்கிய கேத்ரீன்..!

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான கேத்தரின் தெரசா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்றுத் தர தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

கேத்ரீன்

அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாததால் கேத்தரின்தெரசாவுக்கு ஒரு கட்டத்தில் இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையே தமிழ் சினிமா கொடுத்தது. இருப்பினும் அதை திறம்பட ஏற்று நடித்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

கேத்ரீன்

தமிழ் சினிமாவில் எப்படி இருந்தாலும் மற்ற மொழிகளில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த ரசிகர்களுக்கு ஏற்றபடி சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியை தூக்கி காட்டி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கேத்ரீன்

அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளன காரணம் அந்த அளவிற்கு தனது உடல் அழகை வைத்திருப்பதோடு அதை தனியாக தூக்கி காட்டுவது தான் இவரது ஸ்டைல் என கூறப்படுகிறது.

கேத்ரீன்

அந்த வகையில் கேத்தரின் தெரசா தனது பின்னழகை எடுப்பாக காட்டியது சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது மேலும் புகைப்படத்தை பலரும் பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  ஸ்லீவ்லெஸ் உடையில் செஞ்சு வச்ச சிலையாட்டம் நடிகர் சாந்தனு மனைவி..!!
READ MORE >>>  அருள்நிதியின் 'தேஜாவு' படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஹன்சிகா மோத்வானி தனது முதல் OTT படமான ​​MY3 இன் படப்பிடிப்பு பற்றிய வெளியான தகவல் இதோ !!
Previous articleஇன்று வரை இந்த இயக்குனருக்காக வெயிட் பண்ணும் அஜீத் விஜய் !! அவர் ஷங்கர் இல்லை! இதுமட்டும் நடந்தால் வைரலாகும் தகவல் இதோ !!
Next articleKGF 3 வெளிவருமா படத்தின் நாயகன் யாஷ் கூறிய பதில் என்ன தெரியுமா ?