ஒரு அம்மாவுக்கு சமைப்பதற்கு கடைக்கு போக , பொருட்கள் வாங்கக்கூடிய அவசர தேவைக்கு கடைக்குப்போக , பக்கத்துக்கடைக்கு வீடு சின்னது கூட்டி மொப்பண்ணக்கூடிய தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய பெண் 45–60 வயது உள்ளவர்கள் தேவை. கொட்டாஞ்சேனை, கொழும்பு. 0777368640 உடன் போன்பண்ணவும்.
*****************
கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணியாளர், பணி ப்பெண் தோட்ட வேலையாளர் தேவை. (கணவன் / மனைவி) ஆக இருந்தாலும் பரவாயில்லை. தொடர்புகளுக்கு: 0775987464
*****************
வீட்டு வேலைகள் மற்றும் சமையல் வேலைகள் செய்வதற்கு 20–55 வயது க்குட்பட்ட சுத்தமான தோற்றத்துடன் கூடிய பெண்ணொருவர் குடும்ப சுமைகளற்றவராயின் தேவை விரும்பத் தக்கது. சம்பளம் ரூ.30,000/= உணவு, தங்குமிடவசதிகளுண்டு. தொடர்புக ளுக்கு : 0763736697 , 0775158197
*****************
நீர்கொழும்பில் அமைந்துள்ள பொறியியலாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சமையல் வேலைகள் செய்வதற்கு பயிற்சியுள்ள , நன்றாக வேலை செய்யக்கூடிய பெண்ணொருவர் தேவை. மாதச் சம்பளம் ரூ.30,000/=. தொடர்புகளுக்கு 0718563704 நில்மினி
*****************
மட்டக்குளி, கொழும்பு – 15இல் அமைந்துள்ள வீடொன்றுக்கு சமைத்து எல்லா வேலையும் செய்யக்கூடிய திடகாத்தரமான குடும்ப பொறுப்பற்ற பெண் வேலைக்கு தேவை. மாத சம்பளம் ரூ.25,000/= வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 076 5332193
*****************
தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண்ணும் Farm ஒன்றுக்கும் தோட்டம் ஒன்றுக்கும் இரண்டு தம்பதியினர் தேவை. வேறொரு இட த்தில் தங்கியிருந்து வேலை செய்யவும் ஒரு ஆண் தேவை. சிங்களத்தில் தொடர்பு: 076 9881532
*****************
கொழும்பில் இருவர் வசிக்கும் வீடொன்றில் தங்கியிருந்து சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளுக்கு 30–45 வயதுக்குட்பட்ட பெண்ணொ ருவர் தேவை. சம்பளம் 30,000/=. தொடர்புகளுக்கு : 0777377176, 0777887246
*****************
வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. பம்பலப்பிட்டியவில் அமைந்து ள்ள வீடொன்றிற்கு சமையல் வேலை க்கு 35 வயதுக்குட்பட்ட பணிப்பெண் தேவை. உணவு, தங்குமிடவசதி உண்டு. சம்பளம் 30,000/=. தொடர்பு களுக்கு : 0741937732
*****************
பேருவளையில் இருவர் மாத்திரம் வசிக்கும் வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு பெண்ணொருவர் தேவை. சம்பளம் ரூ.20,000/=. தொடர்பு களுக்கு : 0711971676
*****************
எங்களது சிறிய வீட்டுக்கு தங்கி வீட்டு வேலை செய்ய 27 வயதுக்கு மேல் பணிப்பெண் தேவை. ஓரளவு சிங்களம் பேசத்தெரிந்திருத்தல் நன்று. சம்பளம் 35000/= N.I.C. முக்கியம். தொடர்பு: 0741683979