Home Local news வீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம் அறிமுகம்!

வீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம் அறிமுகம்!

அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள விசேட அலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

0720720720 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொரோனா தொற்றியவர் வீட்டிலேயே மரணம்.
Next articleசாதாரண அறிகுறிகள் தென்படும் போது உதாசீனப்படுத்த வேண்டாம் – விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி.