மட்டக்களப்பு தாண்டவன் வெளி பகுதியில் அதிகாலை இளைஞர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
கொழும்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் விடுமுறைக்காக மட்டக்களப்பு தாண்டவன் வெளி பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று தாங்கியுள்ளார்
இன்று அதிகாலை 3-00 மணியளவில் நெஞ்சு வலி வந்த நிலையில் தீடிரென பெற்றோர் கண்முன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அப்பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் டிலுக்ஷன் [வயது 24 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்