Home மலைநாட்டு செய்திகள் வீட்டிலிருந்த 14 வயது சிறுமி மாயம்

வீட்டிலிருந்த 14 வயது சிறுமி மாயம்

லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த மாணவியின் பெற்றோர் நேற்றைய தினம் தமது கடைக்குச் சென்று, மீண்டும் சுமார் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியை தேடும் நடவடிக்கையில் லுணுகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை அறிவித்தார் இராணுவ தளபதி
READ MORE >>>  தலைமன்னார் கடற்பரப்பில் பெருமளவு தங்கத்துடன் மூவர் கைது
Previous articleஉடன் வெளியேறுமாறு உத்தரவு!
Next articleநாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவு