மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெள்ளரிப்பழம் வியாபார செய்யும் ஒருவர் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது அவரது மோட்டார் சைக்கிள் பழுதடைத்து, வீதியில் தடுமாறி தவித்தவேளை STF நின்று அவரது மோட்டார் சைக்கிளை பழுதுபார்க்கும் காட்சிகள் இவை..!
மனிதாபிமானமுள்ள நமது நாட்டின் படை வீரர்களுக்கு நாமும் ஒரு சலூட்டைப்போடுவோம்.!