Home Cinema விவாகரத்தால் பாலாவுக்கு கொடுத்த மிகப்பெரிய இடி! அந்தமாதிரி சூர்யாவிடம் நடக்காமல் இருக்க இதுதான்...

விவாகரத்தால் பாலாவுக்கு கொடுத்த மிகப்பெரிய இடி! அந்தமாதிரி சூர்யாவிடம் நடக்காமல் இருக்க இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி உண்மை !!

தமிழ் சினிமாவில் மறைந்த பாலு மகேந்திராவின் சிஷ்ய பிள்ளையாக சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் பாலா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற வெற்றி படங்களால் தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தினை பிடித்து வந்தார்.

அப்படத்திற்கு பிறகு நாச்சியார் படமும் பெரியளவில் பேசப்படவில்லை. அப்படங்களுக்கு பிறகு பாலா சில காலங்கள் இடைவெளி விட்டுவிட்டு தற்போது சூர்யாவுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார்.

கடல் சம்மந்தபட்ட கதை என்பதால் சூர்யா பாலா படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் பூஜையோடு ஆரம்பித்து சமீபத்தில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. படப்பிடிப்பு முடிந்து பாலாவும் சூர்யாவும் சென்னை திரும்பியுள்ளனர். இதனை சிலர் இருவருக்கும் சில பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் இணையத்தில் பரப்பினர்.

ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தான் சென்றுள்ளோம் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று கூறப்பட்டது. இப்படி வதந்திகள் கிளம்ப காரணம் படப்பிடிப்பில் பாலா நடந்து கொள்ளும் விதம் தான் காரணமாம்.

இயக்குனர்கள் பாலா நடிப்பு வர கலைஞர்கள் பாடாய்படுத்தி விடுவாராம். எப்போது ஷூட்டிங் முடியும் என்று கூறும் அளவிற்கு அவரது இயக்கம் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது இயக்குனர் பாலா அப்படி நடந்து கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

முன்புமாதிரி இல்லாமல் சகஜமான இயக்குனாராக மாற முழுக்க முழுக்க விவாகரத்து கொடுத்த பெரிய இடி தான் பாலாவின் இப்படியான நடவடிக்கைக்கு காரணமாம். இதனால் தான் கடந்த 4 ஆண்டுகளாக படங்கள் ஏதும் இல்லாமல் இருந்துள்ளாரா என்று பலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

READ MORE >>>  மதுரையை மையமாக வைத்து நடக்கும் இந்த க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் சரத்குமாரின் படத்தை பற்றிய வெளியான அப்டேட் !!
more news… visit here
READ MORE >>>  விக்னேஷ் சிவனுக்கு திருமணத்திற்காக இத்தனை கோடி மதிப்புள்ள பொருளை கிப்ட் ஆக கொடுத்த நயன் !! வாய்பிளந்த ரசிகர்கள்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  எதற்கும் துணிந்தவன் .. முதல் நாள் சென்னை கலெக்ஷனில் மண்ணை கவ்விய சூர்யா !! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ
Previous articleட்விட்டரில் திடீரென டிரெண்டாகி வரும் ரஜினியின் ‘அண்ணாத்த’; ஏன் தெரியுமா ?
Next articleகமலின் இந்த பாராட்டுக்கு இயக்குனர் லோகேஷ் மிகுந்த மகிழ்ச்சி !! எதற்காக தெரியுமா ?