Home Cinema விருமன் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்த கார்த்திக்

விருமன் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்த கார்த்திக்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘விருமன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்து கதைக்களங்களில் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் முத்தையா. அவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருமன்’. இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். கிராம பின்னணியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

விருமன் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்த கார்த்திக்

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 31-ம் ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு திட்டமிட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பிரம்மாண்ட அரங்கில் பீஸ்ட் ஆடியோ விழா எப்போது தெரியுமா ?
READ MORE >>>  தனது அம்மாவின் பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடிய பிக்பாஸ் ரம்யாபாண்டியன்
Previous articleசூர்யாவை வைத்து பெரிய ஸ்கெட்ச் போடும் லிஜெண்ட் சரவணா? போஸ்டரை பார்த்து கதறும் சூர்யா ரசிகர்கள் !!
Next articleஉலக அளவில் கலாய்க்கபடும் விஜய்யின் ‘பீஸ்ட்’ ! கடுப்பில் பட நிறுவனம் !! நீங்களே பாருங்க