Home Accident News விபத்தில் இளம் ஜோடி பலி!

விபத்தில் இளம் ஜோடி பலி!

கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கதிர்காமம் கலஹிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரசித குமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த மிரட்டல் அழைப்பு; மர்ம நபர் சிக்கினார்.
READ MORE >>>  யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த மிரட்டல் அழைப்பு; மர்ம நபர் சிக்கினார்.
Previous articleஇன்றைய ராசிபலன் – 09/06/2022
Next articleமதுபான விருந்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்! முல்லைத்தீவில் சம்பவம்