Home Jaffna News விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்.நகரில் ‘‘விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்’’ என பல இடங்களில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்கால் மே 18 படுகொலையை முன்னிட்டு இவ்வாறு பல இடங்களில் சுவரொட்டிகள் நேற்றிரவு முதல் ஒட்டப்பட்டுள்ளன.

22 62803E9B01A9D விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் பல்டி அடித்த பஸ்; 24 பேர் படுகாயம்.
READ MORE >>>  வட்டுக்கோட்டையிலும் வெடித்தது
Previous articleபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் திடீர் மரணம் – அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்
Next articleமொத்தமாக இத்தனை கோடி நஷ்டத்தை சந்தித்த பீஸ்ட் திரைப்படம் !! செட்டில் செய்த சன் பிக்ச்சர்ஸ் வெளியான ரிப்போர்ட்