Home Local news விட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

விட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

குருணாகல், கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவனின் உடல்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

விட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

இந்த சடலங்கள் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கமைய நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விட்டுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்பு; குருநாகலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்
Dead woman lying on the floor under white cloth with focus on hand

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசந்நிதியான் ஆச்சிரமம் மீண்டும் இயங்க வழிவிட வேண்டும்
Next articleஆதிவாசி ஒருவர் கொரோனாவால் பலி; தீவிரமடைந்தது கொரோனா பரவல்