Home Cinema விஜய் நேர்காணலில் குறிப்பிட்ட பத்திரிகை இதுவா ? வைரலாகும் புகைப்படம் இதோ !!

விஜய் நேர்காணலில் குறிப்பிட்ட பத்திரிகை இதுவா ? வைரலாகும் புகைப்படம் இதோ !!

நேற்று இரவு 9 மணிக்கு சன் டிவியின் டி.ஆர்.பியின், விளம்பரங்களின் மூலம் வரும் வருவாயும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 10 வருடமாக எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்த தளபதி விஜய் பேட்டியளித்து இருந்திருந்தார் என்பதே இதற்கு முழு காரணமாக இருந்திருக்கும்.

Beast

பல்வேறு பொது மேடைகளில், பொது வெளியில் தனது கருத்துக்களை கூறி வரும் விஜய் என் பேட்டிகளை மட்டும் தவிர்த்தார் என்கிற கேள்வி ரசிகர்கள் மட்டுமல்ல பலரது மனதிலும் எழுந்திருந்தது. அதற்கு நேற்று ஒளிபரப்பான பேட்டியில் பதிலும் அளித்திருந்தார் தளபதி விஜய்.

Beast

அதாவது , ஒரு பிரபல பத்திரிகைக்கு விஜய் 10 வருடத்திற்கு முன்னர் பேட்டியளித்து இருந்துள்ளார். அதில், விஜய் ஒரு கருத்து கூற, அதனை வேறு மாறி எழுதிவிட்டனராம். இதனை 2013லேயே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கான கண்டனத்தையும், தனது விளக்கத்தையும் கூறியிருந்தார் விஜய்.

விஜய் நேர்காணலில் குறிப்பிட்ட பத்திரிகை இதுவா ? வைரலாகும் புகைப்படம் இதோ !!

அந்த பேட்டியில். ‘இப்போது பல ஹீரோக்கள் இருக்கலாம், அந்த ரசிகர்கள் என் படத்தையும் பார்க்க வேண்டும். அந்த ஹீரோ ரசிகர்கள் ரசிக்கும் படி தான் என் படமும் இருக்கும். எப்பவும், நான் பெரிய இயக்குனர்களின் பேவரைட்டாக இருந்தது கிடையாது. எனது கால்ஷீட்டுகாக யாரும் காத்திருக்க மாட்டாரக்ள்’ இந்த வரிகளை விஜய் குறிப்பிட்டு, அவர்களே பதில்களை உருவாக்கும்போது பேட்டி கொடுப்பதில் எந்த பயனும் இல்லை என பதிவிட்டு இருந்தார்.

Vijay Nelson

தான் கொடுக்கும் பேட்டி, வேறு விதமாக சித்தரித்து எழுதப்படுவதாக விஜய் கருத்தியதன் காரணமாகதான் விஜய் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதில்லை என இதன் மூலம் தெரியவந்துள்ளது.

more news… visit here
READ MORE >>>  இனிமேல் என்னுடைய அந்த மாதிரி புகைப்படத்தை பார்க்கவேண்டும் என்றால் இது முக்கியம் கிரண் ரத்தோர் எடுத்த அதிரடி முடிவு
READ MORE >>>  புதிய தொழிலை ஆரம்பித்த சமந்தா !! வைரல் புகைப்படம் இதோ
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஜிகர்தண்டா 2 படத்தின் ஹீரோ இவரா ? அப்ப சித்தார்த் !! கசிந்த உண்மை தகவல்
Previous articleகூரையில் இருந்து விழுந்து இந்திய இளைஞன் பலி
Next articleஆத்தி “ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு..” – “நிறைய போன்கள் வெடிக்க போகுது…” – திணற வைக்கும் அனுபமா..!