Home Cinema விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பா யார் தெரியுமா ? நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பா யார் தெரியுமா ? நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீசன்களைக் கடந்தும் ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் களமிறங்கியவர் தான் ப்ரியங்கா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதன்பின், கிங்ஸ் ஆப் டான்ஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்த ப்ரியங்கா தற்போது, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பா யார் தெரியுமா ? நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

இந்நிலையில், தொகுப்பாளினி ப்ரியங்கா சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

more news… visit here
READ MORE >>>  பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் இதோ !!
READ MORE >>>  மிக மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட இலியானா – ரசிகர்கள் அதிர்ச்சி !!
Previous article‘அர்ஜுன் ரெட்டி’ நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அபிமான கிளிக் இதோ !!
Next articleதளபதி 66 படத்தில் நடிக்கும் செக்க சிவந்த வானம் ஜோடி