Home Cinema விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடித்த அக்னி சிறகுகள் படத்தின் டீசர் இதோ !!

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடித்த அக்னி சிறகுகள் படத்தின் டீசர் இதோ !!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், நான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அக்கினிச்சிறகுகள் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். தற்பொழுது அப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விடாமல் துரத்தும் பீஸ்ட் பட விவகாரம் !! நெல்சன் தலையில் இடியை இறக்கிய ரஜினி !! வெளியான அதிர்ச்சி உண்மை !!
READ MORE >>>  தளபதி விஜய்யுடன் எப்போது என்று கேட்டதற்கு நக்கலாக பதிலை கூறிய போனி !! நீங்களே பாருங்க
Previous articleதாலி கட்டும் போது அவிழ்ந்து விழுந்த பேண்ட் !! மாப்பிள்ளை கொடுத்த ரியக்சன்! புது மாப்பிள்ளைக்கும் வந்த சோதனை
Next articleசுகாதார ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை முன்னைய முறையிலேயே வழங்குவதற்கு தீர்மானம்!