விக்ரம் படத்தின் மூன்றாவது வில்லன் சூர்யா !! கமல்ஹாசன் சொன்ன புதிய தகவல்

தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதி, பகவத்பாசில் என்போர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Vikram Trailer

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தான் வெளியாகி மிகவும் வைரலானது. அத்தோடு இப்படத்தில் சூர்யாவும் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

விக்ரம் படத்தின் மூன்றாவது வில்லன் சூர்யா !! கமல்ஹாசன் சொன்ன புதிய தகவல்

நேற்று கூட சூர்யா விக்ரம் படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது கமல் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

விக்ரம் படத்தின் மூன்றாவது வில்லன் சூர்யா !! கமல்ஹாசன் சொன்ன புதிய தகவல்

அதில் சூர்யா இப்படத்தில் கடைசி நிமிட முக்கிய காட்சியில் நடித்திருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தை 3 பாகம் வரை கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..