Home Local news வாகனங்களில் இருந்து எரிபொருளை எடுத்தால் qr முறை இரத்து

வாகனங்களில் இருந்து எரிபொருளை எடுத்தால் qr முறை இரத்து

வாகனங்களில் இருந்து எரிபொருனை எடுக்கும் நபர்களின் தேசிய உரிமம்(qr) ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஓ்டோக்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

எதிர்வரும் சில தினங்களில் பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் முறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கங்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஜனாதிபதி மாளிக்கைக்குள் நுழைந்த கோடீஸ்வர வர்த்தகர் நாட்டை விட்டு வெளியேறினார்!
Next articleபழுதடைந்த பல்லை பிடுங்கிக் கொண்டு வந்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி: யானை முத்து என நினைத்து பிடித்த பொலிசார்!