Home வவுனியா செய்திகள் வவுனியாவை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்!

வவுனியாவை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்ததில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலிசார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  போதை மாத்திரைகளுடன் 22 வயது இளைஞன் கைது
READ MORE >>>  தற்கொலைக்கு முயன்ற தாயும் பலி
Previous articleதன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த ஆயுதக்களஞ்சிய பொறுப்பதிகாரி!
Next articleவீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்கள் கவனத்திற்கு!