வவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில்  மேலும், 47 பேருக்கு  கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின்  முடிவுகள் சில நேற்று (23) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 47 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://jaffna7.com/archives/30845

https://jaffna7.com/archives/30880

https://jaffna7.com/archives/30866

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..