Home Local news வவுனியாவில் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு மீட்கப்பட்டது!

வவுனியாவில் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு மீட்கப்பட்டது!

வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று (08.08.2021) பிற்பகல் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

வவுனியாவில் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு மீட்கப்பட்டது!

இந்நிலையில், வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கை மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி; ஜனாதிபதி அவதானம்.
Next articleதடுப்பூசியை பெற 1906 எனும் இலக்கத்திக்கு அழையுங்கள்;