Home வவுனியா செய்திகள் வவுனியாவில் மேலும் ஐந்து பேர் கோவிட் தொற்றுக்கு பலி

வவுனியாவில் மேலும் ஐந்து பேர் கோவிட் தொற்றுக்கு பலி

வவுனியாவில் 5பேர் கோவிட் தொற்றினால் நேற்று மரணமடைந்தனர்.

குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியாவில் மேலும் ஐந்து பேர் கோவிட் தொற்றுக்கு பலி

இந்நிலையில் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தனர்.

ஏனையவர்கள் சுகவீனம் காரணமாக வீடுகளில் மரணமடைந்திருந்தனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கையின் முழு கடனையும் அடைக்க இதுவே ஒரே வழி!
Next articleசிசிரிவி ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும்.