Home Local news வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது,

வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

more news… visit here
READ MORE >>>  இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் வீதி!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வடக்கு - கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் இருக்கின்றன.
READ MORE >>>  இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் வீதி!
Previous articleமைதானத்தில் விளையாடிய 17 இளைஞர்களுக்கு பி.சி.ஆர்
Next articleயாழில் மேலும் இருவர் கொரோனாவால் மரணம்