Home Cinema வலிமை படத்தின் பதினான்காம் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!

வலிமை படத்தின் பதினான்காம் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !!

வலிமை ஒரு ஆக்‌ஷன் திரில்லர், எச் வினோத் இயக்குகிறார். அசிஸ்டெண்ட் கமிஷனர் அர்ஜுன் வேடத்தில் அஜித் குமார் நடிக்க, சாத்தானின் அடிமைகளின் தலைவன் நரேன் வேடத்தில் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்தார். ஹுமா குரேஷி, புகாஜ், சுமித்ரா மற்றும் ராஜ் அய்யப்பன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ajith

அஜீத் குமாரின் வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது , இது தயாரிப்பாளர் போனி கபூரையும், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டி தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. இந்த வாரம் சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸ்-பூஜா ஹெக்டேயின் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வெளியாவதால் வலிமையின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் ஓரிரு நாட்களில் குறைய வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறார்கள் .

ak ajith

திரைப்படக் கண்காட்சியாளர் ஸ்ரீதர் கூறுகையில், இப்படம் தமிழகத்தில் லாபத்தில் தாண்டி வசூல் செய்துவருகிறது என்று கூறினார் . சினிமா வசூல் பற்றிய ட்வீட் இதோ

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் திரைவிமர்சனம் இதோ
Next articleமாவடிச்சேனை பகுதியில் புலிகளின் ஆவணங்கள் மீட்பு