Home Local news வர்த்தக அமைச்சர் தனது சம்பளத்தை கோவிட் நியதித்திற்கு வழங்கினார்

வர்த்தக அமைச்சர் தனது சம்பளத்தை கோவிட் நியதித்திற்கு வழங்கினார்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தனது மாதாந்த சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அவர் இவ்வாறு தனது சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராட்டியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர கடிதம் மூலம் அமைச்சர் பந்துலவிற்கு அறிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாடளாவிய ரீதியிலான முடக்கம் இன்று இரவு முதல் அமுல்! சற்று முன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது
Next articleமரண எண்ணிக்கையை வரையறுப்பதே எங்களது பிரதான இலக்கு – சவேந்திர சில்வா