வயித்தில் செய்ய வேண்டிய வேலையா இது !! கருமம் கமலின் மானத்தை காற்றில் பறக்க வைத்த ஸ்ருதி வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணன் படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார். சாந்தனுவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு வருவார்.

டூடுல் கலைஞராக இருக்கும் சாந்தனு, ஸ்ருதி ஹாசனின் வயிற்றில் THUG LIFE என்ற வார்த்தையை வரைந்து பயிற்சி எடுத்துள்ளார். இதனை ஸ்ருதி ஹாசன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வரைய வேற இடமே கிடைக்கலையா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Shruthi

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..