விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.
இப்படம் சீக்கிரமே வெளியாகி இருக்கும், ஆனால் கொரோனா பிரச்சனை இப்படத்திற்கும் வர படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தார்கள்.
அதிகாலை 4 மணி ஷோ தொடங்கி படம் ஓடிக் கொண்டிருக்கிறது, முதல் பாதி பக்காவாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தார்கள்.பிரச்சனையே செகண்ட் ஆப் தான் நீங்களே பாருங்க ரசிகர்களின் கருத்தை
என்ன இதுFDFS க்கு
போனவங்க
எழவு வீட்டுக்கு போய்ட்டு வர்ற மாதிரி வர்றாங்க
????#BeastDisaster#BeastReview pic.twitter.com/C5NlxvEmck
— Rajini kumar (@Rajinikumar3) April 13, 2022
Les reufs vous avez eu une avant-première mais la vérité niveau ambiance extérieur intérieur c etai bof nous avec un fan show on a ft du sale #BeastDisaster
— Thala pola varuma (@Thalapolavaru19) April 13, 2022
#BeastFDFS விஜயை நெல்சன் வைச்சு செஞ்சுட்டார்
2nd Half போராடிக்குது@actorvijay சரமாரியா சுடுறார், ஆனா அவர் மீது ஒரு புல்லட் கூட படலை
நாளைக்கு #KGFChapter2 தான் போய் பார்க்கணும்
படம் பார்த்து வெளியே வந்த ரசிகர் கருத்து #BeastFDFS @News18TamilNadu pic.twitter.com/MQV5foLjUl
— Thiruppathy K (@thiruppathyk) April 13, 2022
பச்சக் குழந்தையின்னு⁰பாலூட்டி வளர்த்தேன் ⁰பால குடிச்சிப்புட்டு ⁰பாம்பாக கொத்துதடி#BeastReview #Beast pic.twitter.com/vWMlYMlnyT
— vaishali (@vaisu_tweets) April 13, 2022
பாவம்.. மூஞ்சுல ஈயாடவே இல்ல ?#BeastDisasterpic.twitter.com/6GtClY9sGV
— D✨ (@DAvid__biLLa) April 13, 2022
நாமும் இதற்கு முந்தைய பதிவில் ரசிகர்களின் கமெண்ட் பார்த்தோம்.இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விஜய் ரசிகர்களுக்கே இந்த படம் சற்று எரிச்சலை தந்துள்ளது . அதுவும் முக்கியமாக இண்டெர்வெல் சீன் ரசிகர்களுக்கு கோவம் வர மாதிரி காமெடி வைத்துள்ள நெல்சன் இதனால் #BeastDisaster என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது ..