லிட்ரோ வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நளாந்தம் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் நாட்டை வந்தடைந்த 3950 மெற்றிக் தொன் எரிவாயு, இலங்கை தர நிர்ணய பரிசோதனையில் தேர்ச்சியடைந்து, எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

60% சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா நகரங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் வார இறுதியில் 2,500 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..