Home Local news லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினமா!

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினமா!

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க சற்றுமுன்னர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று பக்க கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து அவர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்த தகவலக்ள் கூறுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி மற்றும் தற்போதைய நிலைமை மற்றும் தனது தனிப்பட்ட கொள்கைகளை மேற்கோள் காட்டி, 2022 ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் பதவி விலக தீர்மானித்ததாக தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாளை முதல் மீண்டும் மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு
Next articleஸ்லீவ்லெஸ் உடையில் செஞ்சு வச்ச சிலையாட்டம் நடிகர் சாந்தனு மனைவி..!!