Home Local news லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சிய முணையம் 24 மணித்தியாலமும் இயங்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சைக்கிளில் சென்ற இளைஞர்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற கார்: இளைஞன் பலி; சாவகச்சேரியில் சம்பவம்!
READ MORE >>>  சைக்கிளில் சென்ற இளைஞர்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற கார்: இளைஞன் பலி; சாவகச்சேரியில் சம்பவம்!
Previous articleஊடகவியலாளர்களை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை
Next article3,700 மெட்ரிக் டன் எரிவாயு இன்று பிற்பகல் இலங்கைக்கு!