Home Local news ரிஷாத் மனைவி, மாமா, தரகரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ரிஷாத் மனைவி, மாமா, தரகரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

பணிப்பெண்ணான சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மூவரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவன்முறைகளுக்கும் நீதி கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்
Next articleகிளிநொச்சியில் போராட்டம்!