Home Local news ராகம ரயில் நிலையத்தில் கொரோனா

ராகம ரயில் நிலையத்தில் கொரோனா

கொரோனா வைரஸ் காரணமாக ராகம ரயில் நிலையத்தின் கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்த ரயில் நிலையத்தின் அதிபருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கட்டண சீட்டுக்களை வழங்கும் நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராகம ரயில் நிலையத்தின் ஊழியர்கள் பலருக்கும் காய்ச்சல் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஜனாதிபதி மாளிக்கைக்குள் நுழைந்த கோடீஸ்வர வர்த்தகர் நாட்டை விட்டு வெளியேறினார்!
READ MORE >>>  திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்து: இருவர் படுகாயம்
Previous article24 மணி நேரத்தில் நான்கு கொலைகள்
Next articleஆடி அமாவாசை விரதம் வீதியில் பூர்த்தியானது – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் !!