Home Accident News ரயில் மோதி உருக்குலைந்த கார்!! சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி

ரயில் மோதி உருக்குலைந்த கார்!! சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் கார் ஒன்றுடன் மோதி இழுத்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் கம்பஹா – யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றது

விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரயில் மோதப்பட்ட கார் தொடருந்து நிலைய மேடை வரை இழுத்து சென்றுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகற்பிட்டி, குதிரைமலை பகுதியில் 434 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு !
Next articleஇன்றைய ராசிபலன் – 16/09/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..