Home Uncategorized பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள்

பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக சிலாபம் – கொழும்பு வீதி காக்கப்பள்ளியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

அத்துடன், எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் சேவை, ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள் பற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள்

more news… visit here
READ MORE >>>  சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்து அழுதுகொண்டே வெளியில் வந்த பிக் பாஸ் நடிகர்! - வீடியோ
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இன்றைய ராசிபலன் இதோ 12.05.2022 !!
READ MORE >>>  சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா ? அனல் பறக்க வெளிவந்த அப்டேட்
Previous articleவிஜயின் கழுத்தை பிடிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..! பெருத்த நஷ்டத்தால் விடிய விடிய நடந்த பீஸ்ட் பட பஞ்சாயத்து !
Next articleஜெட் வேகத்தில் செல்லும் சிவகார்த்திகேயன் !!விஜய் ,அஜித்தை முந்துவாரா சிவகார்த்திகேயன் கசிந்த உண்மை !!