Home Jaffna News ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! – யாழில் சம்பவம்

ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார்.

சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல் டபுள்யு.எம்.எஸ் சமன் குமார (வயது 37) என்பவரே உயிரிழந்தவராவார்.

ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! - யாழில் சம்பவம் ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு! - யாழில் சம்பவம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதுப்பாக்கி பிரயோகம் கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய கடும் கண்டனம்
Next articleவவுனியாவிலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிய மக்கள்