Home Local news ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு – தற்போதைய நிலவரம்

ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு – தற்போதைய நிலவரம்

கொழும்பில் இன்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டி 11ம் திகதி வரையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி கொழும்பில் தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகை பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகை பகுதியில் சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றது. மேலும், மாலைப் பொழுதில் பேருந்துகளுக்கு வைக்கப்பட்ட தீ தற்போது வரையிலும் இலேசாக எரிந்துகொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.

ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம் ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமைனா கோ கமயில் யுவதியை தாக்கிய மஹிந்தவின் கைக்கூலியின் வீடு தீக்கிரை!
Next articleநாடி நரம்பு புடைக்கும் AK61 படத்தின் பஞ்ச் டயலாக் லீக் ஆனது..! – மிரளும் திரையுலகம்