தமிழ் சினிமாவில் ரஜினி,கமல் இணைக்கு பிறகு விஜய் அஜித் என்பது மறுக்க முடியாத ஒரு விடயமாக உள்ளது. இதுவரை ரஜினி, கமலின் இடத்தை யாரும் பிடித்திறதா ரஜினி, அஜித் அந்த கூற்றை தகற்றுள்ளார். அதிலும் எந்த விடயத்தில் தெரியுமா.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரஜினியின் 170 படம், கமலின் இந்தியன் 2, விஜய்யின் 66 வது படம் என்று பல படங்கள் வெளியாக இருக்கிறது. என்று இணையதள விமர்சகர் ஒருவர் இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது என கேட்டு ஓட்டெடுப்பை நடத்தியுள்ளார்.இதில் தல 61 படம் தான் 42% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. அஜித் படத்திற்கு அடுத்தபடியாக விஜய்யின் 66வது படத்திற்கு 36 சதவீதமும் , கமலின் விக்ரம் படத்திற்கு 14 சதவீதமும் , ரஜினி 170 படத்திற்கு 8% மட்டுமே கிடைத்துள்ளது. இதில் ரஜினிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது தான் பெரும் ஆச்சர்யமாக உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் ‘வலிமை ’ திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ரசிகர்களையும் ஈர்த்தது. இதனால் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தை விட வலிமை படத்திற்கு அதிக படத்தை கிடைத்துள்ளது. இது கூட அஜித்தின் 61 படத்தின் எதிர்பார்ப்பை அதிகபடுத்தியதற்கு ஒரு காரணமாக உள்ளது.