Home Cinema ரஜினிக்கு இணையாக அன்று விட்டதை இன்று பிடிக்க பக்கா பிளான் போட்ட கமல் !! நீங்களே...

ரஜினிக்கு இணையாக அன்று விட்டதை இன்று பிடிக்க பக்கா பிளான் போட்ட கமல் !! நீங்களே பாருங்க

கமல்ஹாசன் நடிப்பில் 1986ஆம் ஆண்டு , அன்றைய சமயத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் விக்ரம் திரைப்படம் என கூறப்படுகிறது.

1986ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியான சமயத்தில், அதில் கூறப்பட்ட ராக்கெட், கம்ப்யூட்டர் கோடிங் எல்லாம் , தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமாவுக்கே அது புதுசாக தான் இருந்தது.

அதனால், தான் என்னவே அந்த சமயம் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அந்த படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. ஆனால், தற்போது அந்த திரைப்படம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அப்படத்தின் அடுத்த பாகம் தான் ஜூன் 3ஆம் தேதி வெளியாக போகிறது என்பதால்,

ஒருவாரம் முன்னதாக அதாவது இந்த வாரம் 1986இல் வெளியான விக்ரம் படத்தை மெருகேற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அன்று கிடைக்காத லாபத்தை விட இன்று அந்த படத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை என்கிறது தமிழ் திரையுலகம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகும்பகோண கோயில் உள்ள யானையை பார்த்து பயந்து நடுங்கிய நயன்தாரா !! வைரலாகும் வீடியோ
Next articleஉண்மையிலேயே வெற்றிமாறன் அப்படி சொன்னது வருத்தம் தான் நொந்து போன லோகேஷ் கனகராஜ்