Home Cinema யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, விஜயின் 67-வது படத்திற்கான எதிர்பார்ப்பு தான் அதிகமாகவுள்ளது.

யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

ஏனெனில், விஜயின் 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளார். இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும், இவர்களது கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

மாஸ்டர் படம் 50 % லோகேஷ் படமாகவும், 50% விஜய் படமாகவும் உருவானது. ஆனால், விஜயின் 67-வது படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக உருவாகவுள்ளது. அதன்படி , ஹீரோயின் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளதாம்.

யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

இப்படி இருக்கையில், இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்தது. எப்போதும் போல வழக்கமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் தான் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பார் என்று தகவல்கள் வெளியானது.

யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

ஆனால், மற்றோரு புறம் பரவும் தகவல் என்னவென்றால், விஜயின் 67 -வது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவன் -விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

இதுகுறித்து சமீபத்தில் ஒரு விருது விழாவில் யுவன் விரைவில் அப்டேட் வரும் பார்ப்போம் என தெரிவித்திருந்தார். 19-ஆண்டுகளுக்கு பிறகு இந்த கம்போ இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கு முன்பு விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு ஏற்பட்ட பதற்ற நிலை!
Next articleஎரிபொருள் வரிசையில் மலர்ந்த காதல்: காதல் கணவனை கழற்றி விட்டு ஓடிய மனைவி